16 Aug 2026, 15:19 UTC399 views4 reactionsread 23 August 2026 Indian Telecom செக்டாருக்குள் நிறைய மல்டி பேகர் ஸ்டாக்ஸ் இருக்கின்றன. நாம் ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல்லுடன் நிறுத்திக் கொள்கிறோம்.
டெலிகாம் செக்டாரைப் பற்றிய நல்ல புரிதலை உண்டாக்கும் வண்ணம் இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன்,
ஜியோவை விட ஏர்டெல் அதிக லாபம் ஈட்டுவது எப்படி?
ஜியோ, ஏர்டெல்லுக்குப் பின்னால் இயங்கும் 'Hidden' நிறுவனங்கள்! (Next Multibaggers?)
டாடா விட்ட மாபெரும் பிழை! ஏர் இந்தியாவை வாங்கிவிட்ட…
👍4
Signed Able Arrows
4 Aug 2026, 13:59 UTC847 views4 reactionsread 23 August 2026 ட்ரேடர்கள் மிகவும் எச்சரிக்கையாக ட்ரேட் செய்யவும்.
செபியின் Index Fund & ETF மீதான புதிய சட்டத்தால், சராசரி ட்ரேடர்கள் பெரிய சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அத்துடன் ஆல்கோ ட்ரேடர்களுக்கும் பெரிய சிக்கல்.
என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதில் சிலவற்றை வீடியோவில் பகிர்ந்திருக்கிறேன்.
வீடியோ லிங்க் கீழே...
https://youtu.be/KnJDEz4KL0s
👍4
Signed Able Arrows
3 Aug 2026, 13:45 UTC845 views3 reactionsread 23 August 2026 அது ஏன் கடைசி ஐந்து நிமிடத்தில் நிஃப்டி 200 பாய்ண்ட் எகிறியது? அது நாளையும் தொடருமா?
இதன் பின்னணியில் நடந்ததை ஒவ்வொரு ட்ரேடரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்கெட் மெக்கானிசம் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள், இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க
வீடியோ லிங்க் கீழே...
https://youtu.be/A5LovUmqrXw
👍3
Signed Able Arrows
2 Aug 2026, 15:13 UTC801 views2 reactionsread 23 August 2026 இன்றைய வீடியோ ஜூலை மாத க்ளோஸ் அடிப்படையில் அனலைஸ் செய்யப்பட்டுள்ளது
சின்னச் சின்ன ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நிஃப்டி மேலே போக தயாராக இருக்கிறது.
சில செக்டார்கள் இறங்கு முகத்தில் இருப்பதாக க்ளோஸிங் காட்டியிருக்கிறது. அதனால், நிஃப்டி மேலே போகிறது என்று இறங்கு முகத்தில் இருக்கும் செக்டாரில் சிக்கிக் கொள்ளாதீர்கள் மக்களே...
வீடியோ லிங்க் முதல் கமெண்ட்டில்...
https://youtu.be/PxsjpWBUO4w
👍2
Signed Able Arrows
1 Aug 2026, 05:52 UTC717 views6 reactionsread 23 August 2026 ஒரு நிறுவனத்தைப் பற்றிய போதிய புரிதல் இருந்தால் தான், அந்த நிறுவனத்தின் விலை ஏறும் போது அவசரப்பட்டு விற்காமல் அதிக லாபம் வரும் வரை காத்திருக்கும் மனநிலை உருவாகும்.
அதே போல தான் அந்த நிறுவனத்தைப் பற்றிய எதிர்மறை செய்தி வரும் போது பதட்டப்படாமல் நிதானமாக ஹோல்ட் செய்யவோ கூடுதலாக வாங்கவோ மன தைரியம் வரும்.
அப்படி ஒரு புரிதலை உணடாக்கும் வகையில் ஐடிசி கம்பெனியின் பிஸினஸ் மற்றும் பிஸினஸ் மாடலைப் பற்றியும் சமீபத்திய ரிஸல்ட்…
❤5👍1
Signed Able Arrows
30 Jul 2026, 14:29 UTC650 views5 reactionsread 23 August 2026 மிக முக்கியமான டேட்டாக்கள் வெளியான பின் நாளை இந்திய மார்கெட்டின் செயல்பாடுகளை எல்லாரும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிமிடம் வரை காளைகள் ஜெயிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தோன்றுகிறது. ஐடி ஸ்டாக்குகளில் ஒரு ப்ராஃபிட் புக்கிங் எதிர்பார்க்கலாம்.
நாளை ஐடிசி ரிஸல்ட் என்பதால் ஐடிசி ஸ்டாக்கினைப் பற்றிய ஒரு வீடியோவை வெளியிடலாம் என்று யோசனை இருக்கிறது. ஐடிசி பற்றிய வீடியோவை யாரெல்லாம் ஆர்வமாக எதிர்பார்க்கி…
👍3❤2
Signed Able Arrows
29 Jul 2026, 14:12 UTC581 views3 reactionsread 23 August 2026 மார்கெட் மதில் மேல் பூனையாக நிற்கிறது.
இன்றிரவு அமெரிக்க ஃபெட் ரிஸர்வ் பேங்கின் வட்டியைப் பற்றிய செய்திக்காக காத்திருக்கிறது.
நாளை மாலையே ஜிடிபி டேட்டாவும் வெளியாக இருப்பதால் கூடுதல் பரபரப்பில் உலகச் சந்தைகள் இருக்கின்றன.
அத்துடன் டெக்னிகல் சார்டின் மாதாந்திர க்ளோஸும் வெள்ளிக்கிழமை இருப்பதால் சாமானிய ட்ரேடர்கள் சற்றே ஒதுங்கி இருப்பது உங்கள் பணத்திற்கு நல்லது.
வீடியோ லிங்க் கீழே!
https://youtu.be/RSLl9c-Du2Y
👍3
Signed Able Arrows
28 Jul 2026, 13:56 UTC736 views3 reactionsread 23 August 2026 நிஃப்டி சின்னதா ஒரு பௌன்ஸ் பேக் கொடுக்கும்.
ஆனால், மிகவும் முக்கியமான விசயம் என்னவென்றால், அது நாளை ஒரு நாள் மட்டுமே நடக்கலாம், அடுத்தடுத்து வரும் யுஎஸ் டேட்டாக்கள் உலகச் சந்தைகளை பாசிடிவாகவோ நெகடிவாகவோ பெரிதாக பாதிக்கும்.
அத்துடன், டெக்னிகலி மந்த்லி க்ளோஸிங் வாரம். சின்ன ட்ரேடர்கள் கொஞ்சம் மாற்றி ட்ரேட் செய்தாலும் அதிக ரிஸ்க்கினைக் கொடுக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய அடுத்த 3 நாட்கள்.
வீடியோ லிங்க் கீழே
https://y…
👍3
Signed Able Arrows
27 Jul 2026, 13:09 UTC710 views3 reactionsread 23 August 2026 நாளை நிஃப்டியில் ஒரு சின்ன ப்ராஃபிட் புக்கிங் வர பெரிய வாய்ப்பிருக்கிறது.
பேங்க் நிஃப்டியிலும் அப்படியே.. எஃப்.எம்.சி.ஜி மற்றும் மெட்டல் செக்டாரும் சற்றே இறங்கு முகம் தெரிகிறது. ஐடி செக்டார் நாளை மேலே போக வாய்ப்பிருக்கிறது.
வீடியோ லிங்க் கீழே
https://youtu.be/rFRBARn6QJY
👍3
Signed Able Arrows
26 Jul 2026, 17:35 UTC650 views4 reactionsread 23 August 2026 காளைகளும் கரடிகளும் கடுமையான சண்டையில் இருக்கின்றன. நிஃப்டி 23000 யை முதலில் தொடப் போகிறதா இல்லை 24600 யைத் தொடப் போகிறதா?
சண்டையின் காரணமாக சில நாட்கள் நிஃப்டி கன்ஸாலிடேஷன் மோடில் பயணிக்கலாம். அதனால், இண்ட்ரா டே டெக்னிக்குகள் சில நேரங்களில் வேலை செய்யாமல் போக அதிக வாய்ப்பிருக்கிறது. ட்ரேடர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்.
வீடியோ லிங்க் கீழே!
https://youtu.be/_bxOHRcfvZY
❤3👍1
Signed Able Arrows
26 Jul 2026, 06:11 UTC623 views5 reactionsread 23 August 2026 இந்த வீடியோ தனிப்பட்ட பங்கினைப் பற்றி மட்டும் பேசவில்லை. மிக முக்கியமாக நமக்கெல்லாம் மார்கெட் இறங்கும் போது சேஃபாக எந்தப் பங்குகளை வாங்கலாம் என்று எல்லாருக்கும் ஒரு குழப்பம் வரும். அதற்கு இந்த வீடியோவில் ஒரு தீர்வு இருக்கிறது.
ஹோல்டிங் கம்பெனிகள் எப்படி இயங்குகின்றன என்ற ஒரு சின்ன புரிதல் கிடைக்கும்.
பியர் மார்கெட்டில் மற்ற நிறுவன ஸ்டாக்குகளை வாங்கி விற்பதை விட இந்த நிறுவனங்களை வாங்கினால், கூடுதலாக 20% லாபம் பார்க்…
👍5
Signed Able Arrows
23 Jul 2026, 14:43 UTC770 viewsread 23 August 2026 ட்ரேடர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். நிஃப்டிக்கு இன்னுமொரு கடைசி வாய்ப்பு. இங்கிருந்து நிஃப்டி மீண்டெழ ஐடி மற்றும் ஆட்டோ செக்டார் ஒரு வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறார்கள்.
நாளைய க்ளோஸ் நிஃப்டியின் இந்த வருடத்தின் ட்ரெண்டையே மாற்றக் கூடும்.
எந்தெந்த இண்டெக்ஸ் எந்த புள்ளிகளுக்கு மேலே க்ளோஸானால் நிஃப்டி மீண்டும் காளைகள் ஆதிக்கத்திற்கு செல்லும் என்று செக்டார் வைஸ் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. மிஸ் பண…
Signed Able Arrows
Showing the 12 most recent of 20 posts we hold for @AbleArrows. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.