5 Aug 2026, 01:41 UTC≈1,110 views8 reactionsread 16 August 2026 கதை #S1011
சின்னசின்ன சவால்கள்
ஒரு சயின்டிஸ்ட் பசியோட இருந்த ஒரு கழுகு கூட்டத்தை ஆபத்தே இல்லாத ஒரு தனி தீவுலவிடுறார். அங்க சாப்பாட்டுக்கு எந்த குறையுமே இல்ல. இதுதான் சொர்க்கம்னு நினைச்ச அந்த கழுகுகள் பறக்குறதே விட்டுருச்சு. ஏன்னா உட்கார்ந்த இடத்திலயே சாப்பாடு. ஈட், ஸ்லீப் ரிபீட்அவ்வளவுதான்.
அந்தசயின்டிஸ்ட் எல்லாத்தையும் அமைதியா கவனிச்சிட்டு இருந்தார். நாட்கள் கடக்க கடக்க கழுகுகளோட இறக்கைகள் பலவீனமாகுது. தசைகள் சக்த…
🔥8
6 Jun 2026, 08:58 UTC≈4,690 views14 reactionsread 16 August 2026 கதை #S1010
களைப்பு
ஒரு ஞானி அவர் தன்னுடைய சீடர்களுக்கு திரும்பத்திரும்ப ஒன்றைச் சொல்லிக் கொண்டே இருப்பாராம். "உங்களுக்கு களைப்பு ஏற்படுகிறது என்றால் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருங்கள்" என்பாராம்.
சீடர்களுக்கு இது வேடிக்கையாகப்பட்டது.
சீடர்களில் ஒருவர் ஒருநாள் உடல் முடியாமல் களைத்துப் போய் படுத்துவிட்டார். படுத்தவுடன் குருசொன்ன வாக்கியம் நினைவுக்கு வந்தது. உடனே களைப்பைப் பொருட…
❤14
6 Jun 2026, 08:58 UTC≈3,880 views8 reactionsread 16 August 2026 கதை #S1009
கைதட்டல்
50 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் திருத்தப்பட்ட வினாத்தாள்களை ஆசிரியர் வரிசையாக கொடுக்கிறார். முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வகுப்பில் உள்ள அனைவரும் கைதட்டுகின்றனர். நான்காம் மதிப்பெண் எடுத்தவனுக்கு பாதிபேர் மட்டுமே கைதட்டுகின்றனர். ஐந்தாம் மதிப்பெண் எடுத்தவனுக்கு இன்னும் குறைவான கைதட்டல்கள். தொடர்ந்து ஆறாவது, ஏழாவது மதிப்பெண்கள் என கைதட்டல்களின் சத்தம்
குறைந்துகொண்டே போனது.
ஆனால், ஒ…
👍8
6 Jun 2026, 08:57 UTC≈2,550 views7 reactionsread 16 August 2026 கதை #S1008
பயம் எதற்கு
ஒரு ஊரில் ஒரு அம்மாவும், மகனும் இருந்தார்கள். அதில் அந்த மகனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. அது என்னவென்றால், யாருக்காவது கெட்டது நடப்பதை பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ நமக்கும் அப்படி நடந்துவிடுமோ? என்று எண்ணிப் பயப்படுவான். இதை கவனித்த அந்த தாய் தன்னுடைய மகனை குணப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதனால், அந்த ஊரில் இருக்கும் சிறந்த மனோத்தத்துவ நிபுணரிடம் தன் மகனை அழைத்துச் செல்கிறார்.
அந்…
👏7
6 Jun 2026, 08:57 UTC≈1,570 views4 reactionsread 16 August 2026 கதை #S1007
முழு உரிமையும் எனக்கு தான்
ஒரு பிச்சைக்காரனுக்கு லாட்டரில கோடி ரூபா பரிசு விழுந்தது. அத வச்சு அவன் ஒரு கோவிலை கட்டினான். பார்த்தவர்கள் எல்லோரும் "பரவாயில்லையே! பிச்சைக்காரன் லாட்டரி பணத்தில் புண்ணியம் சேர்த்துக் கொண்டான்" என்று கூறி சென்றார்கள்.
அவன் நண்பன் கேட்டான் “ஏண்டா எவ்வளவோ தேவைகள் இருக்குன்னு தானே பிச்சை எடுத்துட்டு இருக்கோம். ஏண்டா கோவில் கட்டி பணத்தை வீணாக்கின?”
எந்த கோவிலுக்கு போனாலும் நான் த…
❤4
6 Jun 2026, 08:56 UTC≈1,530 views6 reactionsread 16 August 2026 கதை #S1006
விடாக்கண்டன்கொடாக்கண்டன்
ஒரு குருவிடம், “வழக்காடுதல்” கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன்.
அவனை சிறந்த வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.
அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும், முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான்.
தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில், குருவும் அதற்கு ஒப்புக் கொ…
❤6
6 Jun 2026, 08:56 UTC≈1,180 views3 reactionsread 16 August 2026 கதை #S1005
காசு செலவானாலும்
அந்த குருவிடம் குருடம் பல சீடர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர்.
அந்தச் ஆசிரமத்தில் தேனீர் கோப்பைகள் அனைத்தும் மிகவும் மெல்லியவையாகவே இருந்தன. அவற்றைக் கொஞ்சம் கவனமாகக் கையாளாவிட்டால் கீழே விழுந்து உடைந்து சிதறி விடும். இதைப் பார்த்த சீடன், குருநாதரிடம் சென்றான். "நீங்கள் ஏன் மோசமான டீ கோப்பைகளை வாங்கி வைத்திருக்கி றீர்கள்?" என்று கேட்டான்.
“மோசமான டீ கோப்பைகளா, என்னப்பா சொல்கிறாய்?"
"…
❤3
6 Jun 2026, 08:55 UTC≈1,410 views3 reactionsread 16 August 2026 கதை #S1004
தலைவன்
பெரும் மக்கள் கூட்டம் ஒன்று, தங்கள் இடத்திலிருந்து இன்னொரு நிலப்பரப்புக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்தது.
பயணத்தில் மக்களிடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்த்து வைக்க தலைவன் தேவை என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
தங்கள் தலைவன் வலிமைமிக்கவனாக, தைரியமானவனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தங்கள் கூட்டத்தில் 10 நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.
அந்த 10 பேரும் உடல் வலிமைமிக்க…
❤3
6 Jun 2026, 04:53 UTC≈1,170 views5 reactionsread 16 August 2026 கதை #S1003
இளவரசன்
இளவரசன் ஒருவன் ஆற்றில் குளிக்கப் போனான். போகும்போது தேவையில்லாமல் தன் பணியாளர்களைத் திட்டிக் கொண்டே போனான். அன்று ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால், அது இளவரசனை அடித்துக் கொண்டு போயிற்று. அவனிடம் திட்டு வாங்கிய பணியாளர்களும், இளவரசனைக் காப்பாற்ற பெரிதாய் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அலறியபடி ஆற்றின் போக்கில் போய்க் கொண்டிருந்த இளவரசனுக்கு, பற்றிக்கொண்டு கரையேற ஒரு மரக்கிளை கிடைத்தது. அதை பற்றி…
❤5
6 Jun 2026, 04:32 UTC≈1,180 views2 reactionsread 16 August 2026 கதை #S1002
உழைப்பு
ஊரில் மிக மிக சோம்பேறி ஒருவன் இருந்தானாம்.
அவனுக்கு சம்பாதித்துப் போடுவதெல்லாம் அவன் தாய்தான். உணவு உண்பதைக்கூட படுத்துக்கொண்டேதான் செய்வானாம்.
சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் மகனுக்கு சோறாக்கிப் போட்டார் அந்த தாய்.
அப்படி ஒரு கப்பல் மாலுமி வீட்டில் வேலை செய்யும்போது, மாலுமியிடம் தன் மகனின் கதையைச் சொல்கிறார். அவனைத் திருத்துவதற்கு வழி கேட்கிறார். அதற்கு மாலுமி, “உ…
❤2
6 Jun 2026, 04:31 UTC≈1,520 viewsread 16 August 2026 கதை #S1001
சேமிப்பு
“அப்பா. சேமிப்புன்னா என்னப்பா?”
ஒரு பள்ளி மாணவன் அப்பாவிடம் கேட்டான். அவர் சேமிப்பு பற்றி விளக்கிச் சொல்ல சொல்ல ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டான்.
“சேமிக்க நினைத்தால் அதை ஒத்திப் போடக் கூடாது. உடனே ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சேமிப்பின் முக்கியமான விதி” என்று முடித்தார் அப்பா.
“நாளையிலிருந்து ஆரம்பிக்கிறேன் அப்பா” என்றான் மகன்.
“இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்” என்று சொல்லாமல், “நாளையிலிருந்து ஆரம்பிக…
30 Nov 2025, 04:48 UTC≈9,740 views0 reactionsread 16 August 2026 கதை #1000
நான் அடைந்த ஞானம்
ஒரு ஞானி, தன் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அவரை கண்ட ஒருவர், "நீங்கள் ஞானம் பெற்றவர் அல்லவா? அப்படியிருந்தால், ஏன் இன்னும் சாதாரண வேலைகளை செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஞானி புன்னகைத்து, "முன்பும் இப்போதும் நான் செய்யும் வேலைகளுக்கு இடையே மடுவும் மலையும் உள்ள வித்தியாசம் இருக்கிறது," என்றார். "முன்பு, சாப்பிடும்போது, என் மனம் வேறு எங்கோ ஓடும். உணவை சுவைக்காமல், கவலைகளிலும் எண்ணங்க…
Showing the 12 most recent of 20 posts we hold for @tamilstory. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.