3 Apr 2025, 04:53 UTC≈2,520 views5 reactionsread 8 August 2026 Photo
மோசடியாகப் பெறப்பட்ட உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்களை டெலிகிராம் களையெடுக்கிறது.
சில டெலிகிராம் பயனர்களின் உடுக்கள், பரிசுகள் மற்றும் மிகைப்புச் சந்தாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கிலிருந்து அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர்.
அனுப்புநர்கள் பிற பயனர்களுக்குப் பொருட்களைப் பரிசளித்து, பின்னர் அவர்களின் வங்கி மூலம் பணத்தைத் திரும்பப் பெறத் தொடங்கும் போது இந்தச் செயல் நிகழ்கிறது. இ…
❤4👍1
25 Mar 2025, 17:01 UTC≈2,180 views1 reactionsread 8 August 2026 Photo
குறுஞ்செய்திப் பெறுவதற்கு டெலிகிராம் மிகைப்பு வாராந்திர சந்தா
ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புதிய நிரல்கள் வாராந்திர டெலிகிராம் மிகைப்புச் சந்தாவைக் குறிப்பிடுகிறது.
இந்நிரல் சில பயனர்கள் ஒருமுறை குறியீடுகளுடன் குறுஞ் செய்திகளைப் பெறும் திறனைக் கட்டுப்படுத்தக் கூடும். அத்தகைய பயனர்களை ஒரு வாரத்திற்கு டெலிகிராம் மிகைப்புச் சந்தா செலுத்த வேண்டும் என டெலிகிராம் வினவலாம்.
அத்தகைய சந்தாவின் விலை தற்போத…
👍1
24 Mar 2025, 11:35 UTC≈1,460 viewsread 8 August 2026 Photo
டெலிகிராம் தேடல் முடிவுகளில் விளம்பரங்கள்
ஆண்ட்ராடுக்கான வெள்ளோட்ட 11.9 பதிப்பில் உள்ள புதிய நிரல்கள், செயலியில் உள்ள தேடல் முடிவுகளில் விளம்பரம் விரைவில் தோன்றக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
இந்த நிரல்களின்படி, புதிய விளம்பர அமைவு பின்வருமாறு செயல்படும்:
• விளம்பரங்கள் தேடல் வினவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை மற்றும் பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தாது.
• டெலிகிராம் மிகைப்புச் சந்தாதாரர்கள் விளம்பரங்களை …
18 Mar 2025, 08:00 UTC≈1,200 views1 reactionsread 8 August 2026 Photo
டெலிகிராம் விதிகளை மீறுபவரின் கணக்குகளை 'முடக்குதல்' அறிமுகப்படுத்தலாம்
கணக்குகளை முடக்குதல் தொடர்பாக யூனிகிராமின் மூலக் குறியீட்டில் புதிய நிரல்கள் கண்டறியப்பட்டுள்ளது; இது வரவிருக்கும் புதுப்பிப்பில் பயனர் கணக்குகளை 'முடக்க' வைக்கும் திறனை விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
இந்த நிரல்களின் அடிப்படையில் தெரிவது:
• டெலிகிராமின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறினால் கணக்குகள் முடக்கப்படலாம…
❤1
8 Jan 2025, 04:06 UTC≈1,250 views2 reactionsread 8 August 2026 Photo
டெலிகிராம் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கான அணுகுமுறையை மாற்றியுள்ளது
டெலிகிராம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சட்ட அமலாக்க நிறுவனங்களுடனான தனது ஒத்துழைப்பை டெலிகிராம் கணிசமாக அதிகரித்துள்ளது.
• டெலிகிராம் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளின் 900 கோரிக்கைகளை நிறைவேற்ற, 2,253 பயனர்களின் தரவை வழங்குகியுள்ளது.
• 108 பயனர்களைப் பாதிக்கும் 14 கோரிக்கைகள் மட்டுமே அக்டோபர் 2024 வரை …
👍1👎1
25 Aug 2024, 07:00 UTC≈1,570 views1 reactionsread 8 August 2026 Photo
பாவெல் துரோவ் பிரெஞ்சு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
உள்ளூர் தொலைக்காட்சி TF1 ஒளிபரப்பின்படி, பாவெல் துரோவ் பாரிஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைதானார்.
துரோவ் பிரெஞ்சு பாதுகாப்புப் படைகளுடன் ஒத்துழைக்காததால், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தல் போன்றவை இதில் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
UPD 23:20 UTC
TF1 இன் அறிக்கை BFM மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
TF1 இன்…
👍1
28 Feb 2024, 12:34 UTC≈2,050 views4 reactionsread 8 August 2026 டெலிகிராமின் பாவெல் துரோவ் வெளியிட்ட அறிக்கை:
😝 அடுத்த மாதம், டெலிகிராமில் பதிதட உரிமையாளர்கள் தங்கள் பதிவுகள் மூலம் நிதி வெகுமதிகளைப் பெறுவார்கள்.
டெலிகிராமில் ஒளிபரப்பப்படும் பதிதடங்கள் மாதந்தோறும் நூறாயிரம் கோடி பார்வைகளுக்கு உள்ளாகிறது. தற்போது, இந்தப் பார்வைகளில் 10% மட்டுமே டெலிகிராம் விளம்பரங்கள் மூலம் பணமாக்கப்படுகின்றன - இது தனிமறைவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட விளம்பரக் கருவியாகும்.
மார்ச் மாதத்தில், ட…
👍4
17 Jul 2023, 14:49 UTC≈1,800 views1 reactionsread 8 August 2026 சுயக்குறிப்பின் தனிமறைவு அமைவுகள்
டெலிகிராமின் மொழிபெயர்ப்புத் தளத்தில் சுயக்குறிப்பின் தனிமறைவு அமைவுகளுக்கான உரை தோன்றியுள்ளது. உமது சுயக்குறிப்பை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய இப்புதிய அமைவு உங்களை அனுமதிக்கும்:
"எனது சுயக்குறிப்பை அறிபவர்:"
இந்த அம்சம் அடுத்த மேம்படுத்தலில் வெளிவரும்.
👍1
17 Jul 2023, 14:19 UTC≈1,770 viewsread 8 August 2026 டெலிகிராம் காப்பகத்தின் நடத்தையை மாற்றுகிறது
டெலிகிராமின் கூற்றுப்படி, காப்பகத்தின் நடத்தையில் பாதிப்பை ஏற்படுத்திய இப்பிழை சரி செய்யப்பட்டது: இப்போது காப்பகப்படுத்தப்பட்ட அரட்டையில் அறிவிப்பு ஏற்பட்டால், அது தனிப்பயன் கோப்புறைகளில் ஒன்றில் வெளிப்படையாகச் சேர்க்கப்பட்டால், அது காப்பகத்தை விட்டு வெளியேறாது.
தானியங்கு வடிப்பானில் அரட்டை வகையின்படி அரட்டை ஒரு கோப்புறையில் சேர்க்கப்பட்டால், அது காப்பகத்திலிருந்து தொடர்…
15 Jul 2023, 12:59 UTC≈1,200 views2 reactionsread 8 August 2026 டெலிகிராம் புள்ளிவிவரச் செயலிழப்பு
புள்ளிவிவரங்கள் வரவில்லை என்று குழு மற்றும் பதிதட நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். வழக்கமான வரைபடங்கள் மற்றும் தரவுகளுக்குப் பதிலாக, செயலியின் "புள்ளிவிவரங்களை ஏற்றுகிறது" என்ற தகவலைக் காட்டுகிறது, ஆனால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகும் புள்ளிவிவரத் தரவு தோன்றவில்லை. இப்பிரச்சனை பரவலாய் இருப்பதாகத் தெரிகிறது.
#ᘏசயலᒉழபᣞபᕃ
🆒2
11 Jul 2023, 04:48 UTC≈1,190 viewsread 8 August 2026 Photo
குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமேமேம்படுத்தப்பட்ட இலக்கு
புதுப்பிக்கப்பட்டத் தனிமறைவுக் கொள்கையில், விளம்பரத்தளத்தின் புதிய அம்சங்கள் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே செயல்படுவதாக டெலிகிராம் தெரிவித்தாலும் அண்மை மாற்றங்கள் பொருந்தக்கூடிய நாடுகளின் பட்டியலை டெலிகிராம் தரவில்லை. அதிகமாய் ரஷ்யமொழி பேசும் பதிதடம் கொண்ட நாடுகளில் விளம்பரக்காட்சியின் போது வட்டாரக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டியதன் அவசியமே இதற்குக் காரணம்.
த…
10 Jul 2023, 13:15 UTC820 views1 reactionsread 8 August 2026 டெலிகிராம் விளம்பரத் தனிப்பயனாக்கத்திற்கான அணுகுமுறையை மாற்றுகிறது
டெலிகிராம் அதன் விளம்பர தளத்தைப் புதுப்பித்துள்ளது. இப்போது, பயனரின் விருப்பங்கள் மற்றும் அருகிலுள்ள நகரத்தின் இருப்பிடம் போன்ற பயனரின் தனிப்பட்டத் தரவுகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்டலாம்.
துரோவின் நிரல்படி, ஒரு பயனர் குழுசேர்ந்த பதிதடங்களின் பட்டியலின் அடிப்படையில் ஆர்வங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். பயனரின் இணையநெறி முகவரி மூலம் டெலிகிரா…
🆒1
Showing the 12 most recent of 20 posts we hold for @tginfota. View and reaction counts are the latest single reading for each post, not a live figure, and a recent post is still accumulating both. A view count marked ≈ was rounded by Telegram before we ever saw it — t.me prints views in full below 1,000 and to three significant figures above, so ≈1,200,000 means somewhere between 1,150,000 and 1,249,999. Unmarked counts are exact. Text is reproduced from the public post preview and truncated for length.